ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்தை தகர்க்க ஜெய்சே முகமது தீவிரவாத இயக்கம் சதி எனத் தகவல் Jan 08, 2022 3446 பாகிஸ்தான் ஆதரவு ஜெய்சே முகமது தீவிரவாத இயக்கம் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்தை குண்டு வைத்து தகர்க்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வந்ததையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அங்க...